என்ன ஒரு ஷேப்பு... குட்டி டவுசரில் குஜாலாய் போஸ் கொடுத்த செந்தூரபூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தா!

என்ன ஒரு ஷேப்பு... குட்டி டவுசரில் குஜாலாய் போஸ் கொடுத்த செந்தூரபூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தா!Serial actor dharsha gupta latest photo

சீரியல் நடிகை தர்ஷா குப்தா குட்டி டவுசரில் குஜாலா போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. மும்பையை சேர்ந்த மாடல் அழகி தர்ஷா குப்தா.

சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவரின் நடிப்புக்கும் அழகுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். வெள்ளித்திரையில் சிறந்த நடிகையாக வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம்.

மேலும் பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளங்களில் தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது குட்டி டவுசர் மற்றும் டிஷர்ட்டில் கவர்ச்சி காட்டின புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை பாடாய் படுத்தி வருகிறது.