சினிமா

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமிக்கு அடித்த அதிஷ்டம்! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்!

Summary:

Senthil rajalakshmi

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பெருமளவில் பிரபலமாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்களே ஆவர். 

அவர்கள் வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். அவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நிலையில் ராஜலக்ஷ்மி பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். மேலும் செந்தில் கணேஷ் மட்டும் கடைசி வரை சென்று வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

அதனை தொடர்ந்து இருவருக்கும் பாடல் வாய்ப்புகள் குவிந்தது. அவர்கள் சார்லி சாப்ளின் படத்தில் பாடிய சின்ன மச்சான் பாடல் பெருமளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீச்சானது. அதனை தொடர்ந்து அவர்கள் பல படங்களுக்கும் பாடல்களை பாடி வருகின்றனர். மேலும் வெளிநாட்டிற்கு சென்று மேடை கச்சேரிகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது செந்தில் ராஜலட்சுமி தம்பதியினருக்கு மிர்சி விருதுகள் நிகழ்வில் மண்ணின் குரலுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தற்போது அப்புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தம்பதியினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளனர். 

Advertisement