ப்பா.. நடிகர் சத்யராஜ் மகளா இது! அப்படியே மெழுகு பொம்மை மாதிரியே இருக்காரே.! சொக்கிப்போன நெட்டிசன்கள்!!

ப்பா.. நடிகர் சத்யராஜ் மகளா இது! அப்படியே மெழுகு பொம்மை மாதிரியே இருக்காரே.! சொக்கிப்போன நெட்டிசன்கள்!!


sathyaraj-daughter-photo-viral-cjfubs

தமிழ் சினிமாவில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கி, பின்பு ஹீரோவாக அவதாரம் எடுத்து எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து 80ஸ் காலக்கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். வில்லனாக மிரட்ட கூடியவராகவும், ஹீரோவாக நக்கல், காமெடி மற்றும் காதலில் அசத்த கூடியவராகவும் விளங்கிய அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இவரது மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு சிபிராஜ், திவ்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சிபிராஜ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். சத்யராஜ் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க கூடியவர்.

Sqthyaraj

அவரை போலவே திவ்யா சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடியவர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆகட்டிவாக  இருக்கும் அவர் தற்போது தனது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பார்க்க மெழுகு பொம்மை போல இருக்கிறார் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sqthyaraj