சினிமா

ராஜாராணி சஞ்சய்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதா? புகைப்படத்துடன் அம்பலமான ரகசியம்!! பொண்ணு யார்னு பார்த்தீர்களா!!

Summary:

sanjay alya manasa marriage finished

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர். மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது, விளமபர படங்களில் நடிப்பது, டப்மாஷ் வீடியோ, புகைப்படங்கள் என மிகவும் ஜாலியாக சுற்றித்திரிந்தனர். மேலும் இந்தக் காதல் ஜோடியின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் அவர்கள் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

Image result for rajarami sanjay

இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் மிர்ச்சி செந்திலும் காதல் ஜோடிக்கு வாழ்த்து கூறியிருந்தார். 

இந்நிலையில் சஞ்சீவ் நேற்று தனது டுவிட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.