சூர்யா நடிக்க வேண்டிய படம் இது...! நடிகர் விஷால் ஓபன் டாக்...!

sandakoli-script-first-approach-to-surya


sandakoli-script-first-approach-to-surya

தற்போதைய நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவரான நடிகர் விஷால் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் சண்டக்கோழி. இந்த படத்தில் கதாநாயகியாக மீரா ஜாஷ்மின் நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த பாகத்திலும் லிங்குசாமி-விஷால்-யுவன் கூட்டணியில் இந்த படம் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. 

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால் சண்டக்கோழி முதல் பாகம் நடிகர் சூர்யா மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு சில முக்கிய காரணங்களால் நான் நடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை கேள்வி பட்டதும் ரசிகர்கள் அனைவரும் அவரவர் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.