சினிமா

ஒரு விழாவிற்கு இப்படியா வருவது? மோசமான கவர்ச்சி உடையால் கோமாளி நடிகையை வச்சு செய்த ரசிகர்கள்!!

Summary:

samyutha actress came in glamour dress for function

பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் கோமாளி.இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சம்யுக்தா ஹெக்டே கடந்த ஏப்ரல் மாதம் வெளியான  வாட்ச்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அப்படத்தில் அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். ஆனாலும் சொல்லிகொள்ளுமளவிற்கு அவர் பிரபலமாகவில்லை.

இதனை தொடர்ந்து இவர் பள்ளி மனைவி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம்  பல சர்ச்சைகளுக்கு இடையே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் இதனை கொண்டாடும்விதமாக படக்குழு வெற்றிவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருந்த சம்யுக்தா ஹெக்டாவும் கலந்துகொண்டுள்ளார். அவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஒரு விழாவிற்கு இப்படியா வருவது என மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  
 


Advertisement