என்னுடைய சவாலை ஏற்க தயாரா? இளம் நடிகைகளுக்கு சவால் விடுத்த நடிகை சமந்தா.! அப்படி என்ன சவால் தெரியுமா?

என்னுடைய சவாலை ஏற்க தயாரா? இளம் நடிகைகளுக்கு சவால் விடுத்த நடிகை சமந்தா.! அப்படி என்ன சவால் தெரியுமா?


samantha-open-change-to-keerthi-suresh-and-rashmika-in

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர்கள் நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர், நடிகைகள் படப்பிடிப்பின்றி வீடுகளிலேயே தங்கி வருவதால் சமூக வலைத்தளங்களில் ஒரு சில செயல்களை செய்து ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.

samanthaஅந்த வகையில் தற்போது நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளத்தில் சக கலைஞர்களுக்கு ஒரு சில சவால்களை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா தனது மாமனாருடன் மரக்கன்றை நட்டுள்ளார்.

இதனை தற்போது சவாலாக நடிகை சமந்தா, இளம் நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகாவுக்கு மரம் நடுவதை சவாலாக விடுத்துள்ளார்.