புது கெட்டப்பில், இடுப்பை எடுப்பாய் காட்டிய சமந்தா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

புது கெட்டப்பில், இடுப்பை எடுப்பாய் காட்டிய சமந்தா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..


Samantha new getup and latest Instagram photos

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற பெற்ற இவர், தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் காத்து வாக்குல 2 காதல் படத்தில் நடித்துவருகிறார்.

samantha

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் சமந்தா, சினிமா, வெப் சீரிஸ் என பயங்கர பிசியாக உள்ளார்.

அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது  தனது லேட்டஸ்ட் புகைப்படம், வீடியோ போன்றவரையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார். வித்தியாசமான கெட்டப்பில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகிவருகிறது.