சினிமா

சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் முதலாம் ஆண்டு திருமண பரிசு...! சமந்த பேட்டி...!

Summary:

samantha-meet-press-about-wedding-anniversery

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் நடிகை தான் நம்ம நாகசைதன்யா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் ஒரு வருடம் முன்னாள் மிகவும் பிரமாண்டமாக முக்கிய திரையுலக நடிகர்கள் நடிகைகள் மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு முத்தம் ஆண்டு திருமண நாள் வர இருக்கிறது.

அதற்காக அவர்கள் இருவரின் திருமண பரிசு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது திருமண பரிசாக இருவரும் மீண்டும் இணைந்து திரையுலகி கால் பாதிக்க போவதாகவும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் .6ல் துவங்குவதாக தெரிவித்துள்ளனர். 

இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்காத நிலையில் முன்னதாக தெலுங்கில் நாணி நடித்த "நின்னுக்கோரி" படத்தை இயக்கிய சிவ நிர்வாணா இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சுமார் 7 கோடி முதலீடு செய்து உருவாக்க போவதாக கூறப்படுகிறது. 


Advertisement