சினிமா

சமந்தா போலவே உடம்பு..! அவரை போலவே அழகு..! பார்ப்பதற்கு அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

Summary:

Samantha Look a like Confuses Fans Pictures Go Viral

தமிழ் சினிமாவில் முன்னணி நாடிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வரும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் சமந்தா.

இந்நிலையில், நடிகை சமந்தா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. யார் அந்த பெண்? அமெரிக்காவை சேர்ந்த ஆஷு ரெட்டி என்ற பெண் பார்ப்பதற்கு அச்சு அசல் சமந்தா போலவே உள்ளார். இதோ அவரது புகைப்படம்.

View this post on Instagram

Hoiii💁🏻‍♀️

A post shared by Ashu Reddy❤️ (@ashu_uuu) on

View this post on Instagram

Glitters🦋

A post shared by Ashu Reddy❤️ (@ashu_uuu) on


Advertisement