சினிமா

அடஅட.. மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீங்களா! வெளிவந்த சூப்பர் தகவல்!!

Summary:

அடஅட.. மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை! யார்னு பார்த்தீங்களா! வெளிவந்த சூப்பர் தகவல்!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுத் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவுள்ள SK20 படத்தில் நடிக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் மடோனா அஸ்வின்  இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவை  நடிக்க  வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா இருவரும் சீமராஜா படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.


Advertisement