அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பிங்க் நிற உடையில் பொம்மை போல் மாறிய சமந்தா.. வைரலாகும் புகைப்படம்.?
தமிழ் திரையுலைகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. இதன்பின் மயோசிடிஸ் நோய் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் விஜய் தேவர் கொண்ட கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'குஷி' இப்படம் வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சமந்தா.

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா பிங்க் நிற உடையணிந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "பொம்மை மாதிரி இருக்கிறீங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.