இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா? சாக்ஷி வெளியிட்ட மிக மோசமான கவர்ச்சி புகைப்படம்! கடுப்பாகி வச்சு செய்யும் ரசிகர்கள்!!

இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா? சாக்ஷி வெளியிட்ட மிக மோசமான கவர்ச்சி புகைப்படம்! கடுப்பாகி வச்சு செய்யும் ரசிகர்கள்!!



sakshi post latest glamour photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும்  அவர் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கவினுடன்  ஏற்பட்ட காதல் மூலம் பல விமர்சனங்களை சந்தித்தார். மேலும்  அவரது பேச்சு, அவர் பிறரை குறித்து குறி கூறுவது என பல விஷயங்களால் மக்களால் வெறுக்கப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து குறைந்த வாக்குகளை பெற்ற அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Sakshi

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில்,  அவர் தனது பிக்பாஸ் தோழியான ஷெரினுடன் பல இடங்களுக்கு சென்றார். மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்டபுகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

 இவ்வாறு பிஸியாக இருக்கும் நடிகை சாக்ஷி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை கண்ட ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா என மோசமாக விமர்சித்து வருகின்றனர்.