"லீவ்நாளே ரீல்ஸ் தான்., ஒரே ஜாலிதான்".. ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் சாக்ஷி அகர்வால்..!!

"லீவ்நாளே ரீல்ஸ் தான்., ஒரே ஜாலிதான்".. ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேற்றும் சாக்ஷி அகர்வால்..!!


sakshi-agarwal-trending-instagram-reels-video

தமிழ் மற்றும் மலையாள மொழியில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். 

மேலும் திரைப்படம் மட்டுமல்லாது இவர் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான "காலா" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வரவேற்பினை பெற்றார். 

Actress Sakshi

இதற்கு முன்னதாக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் காலா திரைப்படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்ஷி மக்கள் மனதை கவர்ந்தார். சமூகவலைதளபக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. மேலும் அதற்கு கீழ் "லீவ்நாளே நாங்க ரிங்ஸ் போடுவோம்" என்று அவர் கெப்ஷன் எழுதியிருந்ததை கண்ட ரசிகர்கள், "லீவ்நாளே ரீல்ஸ் தான், ஒரே ஜாலிதான்" என்று கமெண்ட்களை தெறிக்கவிட்டுள்ளனர்.