சினிமா

ரசிகை ஒருவர் கூப்பிட்ட ஒற்றை வார்த்தையால் மேடையில் இருந்து ஓடிவந்த ரோஜா சீரியல் அர்ஜுன்....! என்ன செய்துள்ளார் பாருங்க...! எமோஷனல் வீடியோ இதோ...

Summary:

ரசிகை ஒருவர் கூப்பிட்ட ஒன்றை வார்த்தையால் ஓடிவந்த ரோஜா சீரியல் அர்ஜுன்....! என்ன செய்துள்ளார் பாருங்க...! எமோஷனல் வீடியோ இதோ...

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியிலும் முன்னணி வந்து செம ஹிட்டான தொடர் ரோஜா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்புசூர்யன், ஹீரோயினாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சன் டிவி-ன் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் ரோஜா சீரியலின் ஹீரோவாக நடிக்கும் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு மனம் கவர்ந்த நாயகன் என்ற விருது கிடைத்தது. இந்நிலையில் விருதினை பெறும் போது சிப்பு சூரியனின் தீவிர குழந்தை ரசிகை ஒருவர் அவரது புகைப்படத்தை பரிசாக கொடுத்தார். அதன்பின்னர் ஊனமுற்ற பெண் ரசிகை ஒருவர் அர்ஜுன் அண்ணா என கூப்பிட, பாசமாடு வந்த ரசிகையை கையில் தூக்கியபடி மேடைக்கு சென்றுள்ளார் சிப்பு சூர்யன். பின்னர் அந்த பெண்ணை மேடையில் அமரவைத்து அவருடன்  இவரும் அமர்ந்து பெண்ணின் கதையை  கேட்ட சிப்பு சூர்யன் கதறி  அழுதுள்ளார். இதோ  அந்த வீடியோ காட்சி....


Advertisement