சினிமா

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வயதில் மூத்த பெண்ணுடன் 2வது திருமணம்! பிரபல நடிகரின் மெஹா பிளான்! சிக்கிய ஆதாரம்.!.

Summary:

Reason behind vishnu vishal divorced his wife

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாறினார். இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது காதல் மனைவி ரஜினியை கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனை அடுத்து நடிகை அமலாபாலுடன் சேர்த்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் இந்திய அணியின் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா காட்டவுடன் இணைத்து பேசப்பட்டார். இவை அனைத்தும் பொய், ஜுவாலா தனக்கு சிறந்த நண்பர் மட்டுமே என கூறிவந்தார் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் விஷ்ணு விஷாலும், ஜுவாலா காட்டவும் இணைந்து ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்பொழுது இருவரும் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்காகத்தான் முதல் மனைவியை விவாகரத்த்து செய்திர்களா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Advertisement