அடஅட.. முன்னே, பின்னே திரும்பி மொத்த அழகையும் கும்முனு காட்டிய நடிகை ராஷ்மிகா! கிறுகிறங்கிய இளசுகள்!!

அடஅட.. முன்னே, பின்னே திரும்பி மொத்த அழகையும் கும்முனு காட்டிய நடிகை ராஷ்மிகா! கிறுகிறங்கிய இளசுகள்!!


Rashmika madanna latest photoshoot viral

கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. அதனை தொடர்ந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் இந்தியளவில் புகழ்பெற்று அவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது. மேலும் அவர் தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

தற்போது ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பலமொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது  புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேத்தி வருகிறார். அவர் தற்போதும் தான் ஒரு தங்கப்பெண் என கூறி தாறுமாறாக ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.