சினிமா

அந்த இடத்தில் கிழிந்த உடையை கைகளால் மறைத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!

Summary:

Ramya pandiyan latest glamour photo goes viral

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதை தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான  பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  ரசிகர்களிடம் பெரிய  வரவேற்பை பெற்றார்.

மேலும்  சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது.  அதைத்தொடர்ந்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

அடேங்கப்பா.! நடிகை ரம்யா ...

இந்நிலையில் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தற்ப்போது பாதியளவு கிழிந்தது போன்று கால்கள் தெரியும்படி கவர்ச்சியான மாடர்ன் உடையில் கை வைத்து மறைத்தபடி கொஞ்சம் கூச்சத்துடன் போஸ் கொடுத்து  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். இதனை கண்டு ரசிகர்கள்,  எதுக்கு கஷ்டப்பட்டு இதெல்லாம் போட்டுக்கிட்டு நீங்க உங்க ஸ்டைல புடவையை கட்டுங்க.அதுவே உங்களுக்கு அழகா தான் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement