அடஅட.. தொடையழகி ரம்பாவா இது! 46 வயதிலும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!

அடஅட.. தொடையழகி ரம்பாவா இது! 46 வயதிலும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!



ramba-latest-photo-viral

90ஸ் காலக் கட்டங்களில் விஜய், அஜித், கார்த்திக், சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து இளசுகளின் கனவுக்கன்னியாக, கவர்ச்சி தாரகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு  இலங்கையை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள், ஒரு மகன் உள்ளார். ரம்பா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் 46வது பிறந்தநாளை தனது கணவர், மற்றும் பிள்ளைகளுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதனை கண்ட ரசிகர்கள் 46 வயதிலும் நடிகை ரம்பா இளமையாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.