சினிமா

காப்பான் படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி வில்லனுக்கு என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்! வெளியான புதிய அப்டேட்.

Summary:

Rajini kaappan chiragjani

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK படத்தை தொடர்ந்து இயக்குனர் K.V. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா,ஆர்யா மனைவி சாயிஷா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சிரச் ஜானி நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லன் சிரச் ஜானியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

அவரிடம் நடிகர் ரஜினி நான் காப்பான் படம் பார்த்தேன். மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள். மேலும் உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். 


Advertisement