அரசியல் தமிழகம் சினிமா

சூப்பர்ஸ்டார் ரஜினியை கலாய்த்த அமைச்சர்..!! ஏன் தெரியுமா?

Summary:

rajini-is-a-parattai

விழுப்புரம்:-

அறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் நகர அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கவில்லை என்றால், களத்தில் இறங்கிப் போராடி இருப்பேன் என்று ரஜினி பேசியதை சுட்டிக்காட்டினார். ..

இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர் என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். இந்த கிண்டலடிக்கும் பேச்சு தற்போது ரஜினி ரசிகர்களை மிகவும் கோவத்துக்கு ஆளாக்கியுள்ளது...


Advertisement