இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா! காதலர் தினத்தில் தனது காதலனை அறிமுகம் செய்த பிக்பாஸ் ரைசா! வீடியோவை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா! காதலர் தினத்தில் தனது காதலனை அறிமுகம் செய்த பிக்பாஸ் ரைசா! வீடியோவை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!


Raiza

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். 

Raiza

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் மிகவும் விமர்சனமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி.பிரகாஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நடிகை ரைசா வில்சன், தனது ரிலேஷன்ஷிப்பை பத்தி ஏதோ சொல்லப் போறாங்க, அது என்னவா இருக்கும், யாரா இருக்கும் என கூறியிருந்தார். 

தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரைசா முதன் முறையாக தனது காதலர் புகைப்படத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு தான் பில்டப்பா என வெச்சு செய்து வருகின்றனர்.