சினிமா

பிரபல சீரியல் நடிகைக்கு ரோட்டில் வைத்து தர்ம அடி!. அதிர்ச்சி காரணம்!.

Summary:

பிரபல சீரியல் நடிகைக்கு ரோட்டில் வைத்து தர்ம அடி!. அதிர்ச்சி காரணம்!.


தற்போது சின்னத்திரை நடிகர்கள் மக்களால் அதிக அளவு கவரப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் மக்களில் அதிகமானோர் சீரியலுக்கு அடிமையாகியுள்ளனர்.

ஒரு காலத்தில் சினிமாத்துறையில் கலக்கியவர் லதா ராவ். இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார். அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த இவர் ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஒருநாள் வெளியே சென்றபோது ஒருவர் எதிர்ப்பாராத விதமாக லதா ராவை அடித்துள்ளார். அடித்தது மட்டும் இல்லாமல் உனக்கெல்லாம் நல்ல மரணமே வராது என்றும் கூறியுள்ளார்.

அதற்கு காரணம் அந்த சமயத்தில் அவர்  ஒரு சீரியலில் பயங்கர வில்லியாக நடித்துள்ளார், அதன் தாக்கம் தான் அந்த அடி என ஓபனாக பேசியுள்ளார்.


Advertisement