நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? இதோ புகைப்படம்!

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா? இதோ புகைப்படம்!


Priya prakash varrier without makeup photo goes viral

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒருபாடலில் இவர் கண்ணடிக்கும் அழகில் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதனை அடுத்து இவருக்கு பல்வேறு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. ஹிந்தியில் இவர் நடித்த ஸ்ரீதேவி பங்களா படத்தின் ட்ரைலர் சிலநாட்களுக்கு முன்னர் வெளியாகி  சர்சையானது.

Priya wariyar

அந்த படத்தில் தண்ணி, தம் என மிக மோசமாக நடித்திருந்தார் ப்ரியா. இந்நிலையில் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Priya wariyar