நீச்சல் உடையில் குளத்திற்குள் ஜாலியாக குளியல் போடும் பிரியா வாரியர்! வைரலாகும் புகைப்படம்.

நீச்சல் உடையில் குளத்திற்குள் ஜாலியாக குளியல் போடும் பிரியா வாரியர்! வைரலாகும் புகைப்படம்.


Priya prakash varrier latest swim suite photos goes viral

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். தனது புருவத்தை தூக்கி இவர் கொடுத்த முக பாவத்தில் சொக்கி போனவர்கள் ஏராளம்.

இந்த படம் இவருக்கு பேரும், புகழும் பெற்றுத்தந்திருந்தாலும் அதே படம் மூலம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து கடைசில் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நாளுக்கு நாள் இவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்ட செல்கிறது.

priya prakash varrier

சமீபத்தில் இவர் நடித்திருந்த ஸ்ரீதேவியின் பங்களா படத்தின் டிரைலரும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுவரும் இவர் சமீபத்தில் நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் குளிப்பதுபோல் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்துவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

Water baby🧜🏻‍♀️

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

View this post on Instagram

🐠

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on