சினிமா

இரண்டே துணிதான்..! பிகினி உடையில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!

Summary:

Priya Bhavani shankar in swin suite in next web series

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர். 

சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி ...

அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் அவர்கள் அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர் நீச்சலுடையில், டூ பீஸ் உடையில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பிரியா பவானி சங்கரை இதுவரை கவர்ச்சி இல்லாமல் பார்த்து வந்த ரசிகர்கள் முதல் முறையாக அவரை நீச்சல் உடையில் பார்ப்பதற்காக மிகவும் ஆவலுடன் காத்து உள்ளனர்.


Advertisement