சினிமா

ப்ரியா பவானி சங்கரின் புது புகைப்படம் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! புகைப்படம்!

Summary:

Priya bavani sankar laatest modern look photo

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவா கார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம், ராமர் என எத்தனையோ நபர்களை பிரபலமாகியுள்ளது விஜய் தொலைக்காட்சி.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை என்ற சீரியல் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் களமிறங்கினார் ப்ரியா பவானி சங்கர்.

https://cdn.tamilspark.com/media/17502rah-5.jpg

நடிகர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற படம் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். அதன்பின்னர், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ப்ரியா பவானி சங்கர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, பயங்கர மாடர்னாக தோற்றமளிக்கின்றார் ப்ரியா பவானி சங்கர். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.Advertisement