
நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பரத்துக்கு ஜோடியாக சேவல் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெனாவெட்டு என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இந்த பாம்பே மாடல் பூனம் பாஜ்வா. தமிழில் ஒருசில படங்களே இவர் நடித்திருந்தாலும் இவரது கொழுகொழு அழகிற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், சுந்தர் சி நாயகனாக நடித்த முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அம்மணிக்கு தற்போது சரியான வாய்ப்புகள் இல்லை.
இதனால் படவாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார். அந்த வகையில் பூனம் பாஜ்வா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று செம வைரலாகிவருகிறது.
Advertisement
Advertisement