விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்.! எந்த தொடர்னு பார்த்தீகளா

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய் டிவி சீரியல்.! எந்த தொடர்னு பார்த்தீகளா


Pavam ganeshan serial going to end soon

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை பொழுதுபோக்கும் வகையிலும், நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்களுடன், விறுவிறுப்பாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த தொடர்களின் ஒரு எபிசோடை கூட மிஸ் செய்யாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாவம் கணேசன். இத்தொடரில் பல குரலில் பேசி அசத்தும் மிமிக்ரி பிரபலம் நவீன் ஹீரோவாக நடிக்கிறார்.

Pavam ganeshan

இந்த தொடர் இதுவரை 320 எபிசோடுகளை கடந்துள்ளது. பாவம் கணேசன் சீரியலின் பெயருக்கேற்ப ஆரம்பத்திலிருந்தே பாவமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இத்தொடர் விரைவில் முடிவடைய போவதாக தகவல்கள் பரவி வருகிறது.