சினிமா

பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா தங்கை! புகைப்படம் உள்ளே!

Summary:

Parinithi chopra new bikini photos goes viral

தமிழில் தமிழன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் தற்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகையாகா வலம்வருகிறார். இவரது தங்கைதான் ப்ரினீதி சோப்ரா.

ப்ரினீதி சோப்ரா இவரும் பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகைதான். பிட்னெஸ், உடற்பயிற்சி என எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் ப்ரினீதி சோப்ரா. மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

பொதுவாக வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க அவ்வப்போது இந்த மாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது ப்ரினீதி சோப்ராவும் நீச்சல் குளத்தில் பிகினி உடல் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.


Advertisement