சினிமா

ஆமா..! எங்களுக்குள்ள அது நடந்திருச்சு..! நான் இப்போ ஐந்து மாதம் கர்ப்பமா இருக்கேன்..! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கூறிய குட் நியூஸ்.!

Summary:

Pandiyan stores meena pregnant

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஹேமா. மீனா என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில்  சிறு காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஹேமா. சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாததை அடுத்து சீரியல் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குறும்பான பெண்ணாக நடித்துவருகிறார் ஹேமா.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவரிடம் தொகுப்பாளர் குட் நியூஸ் ஏதும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம், தற்போது தாம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஹேமா கூறியுள்ளார். திருமணம் முடிந்து சில வாருடங்கள் ஆகிவிட்டநிலையில், சில காலங்கள் குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்ததாகவும், தற்போது குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறி உள்ளார். 


Advertisement