ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த விஜயின் ஒரு விரல் புரட்சி பாடல் !!oruviralpurachi  Trending 1st place

தளபதி  விஜய் -முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய படம் சர்கார் தலைப்பே அரசை விமர்சிக்கும் வகையில் படம் இருக்கும் என்று தெரியவந்தது இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் கடந்த  வாரம் வெளியானது அந்த பாடல் மக்கள் மத்தியில் கலவையானது விமர்சனத்தை பெற்றது.


இந்தநிலையில்  இன்று வெளியான “ஒரு விரல் ஒரு புரட்சி பாடல் .இப்பாடல் அரசை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது சமூகவலைதளங்களில் வைரலாகும் இப்பாடலான  ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் லிரிக் வீடியோ! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனால் தளபதியின்  ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்  மேலும் இந்த படத்தின் அணைத்து பாடல்களும்  வரும் செவ்வாய்கிழமை மாலை வெளியாக உள்ளது .தளபதியின் ரசிகர்கள்  ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்