சினிமா

நடக்க முடியாத நிலையிலும் சிம்புவின் மாநாடு படம் பார்க்க வந்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ.!

Summary:

நடக்க முடியாத நிலையிலும் சிம்புவின் மாநாடு படம் பார்க்க வந்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் "மாநாடு" . இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் உருவாகி ரிலீஸ் ஆக முடியாமல் பல பிரச்சனைகளை சந்தித்தது. தற்போது ஒரு வழியாக பல தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாநாடு படத்தை தியேட்டரில் பார்க்க கால் நடக்க முடியாத இளைஞர் ஒருவர் வந்தது எல்லோரையும் ஆச்சர்யப்பட  வைத்துள்ளது. மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 


Advertisement