சினிமா

நோட்டா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

Summary:

Notta movie first day collection

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவாரகொண்டா. இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் நோட்டா இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவர் முதன் முதலாக நடிக்கும் தமிழ் திரைப்படம் தான் நோட்டா தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தின் வசூல் இதுவரை 2.6 கோடிகள் வசூலித்துள்ளது.

முதல் திரைப்படத்திலேயே விஜய் தேவாரகொண்டா நடித்த  இந்த திரைப்படம் இதுவரை 2.6 கோடிகள் வசூல் செய்துள்ளதால் இந்த திரைப்படத்தை வெற்றிப்படமாக தான் அனைவரும் பார்க்கிறார்கள், 96, ராட்சசன், ஆகிய தமிழ் படங்களுடன் வெளியானாலும், இந்தத் திரைப்படம் இவ்வளவு வசூல் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement