ப்பா.. கண்ணடிச்சு கவுத்துட்டியேமா! இளசுகளை சுண்டியிழுக்கும் நிவேதா பெத்துராஜ்!!வைரலாகும் வீடியோ!!

ப்பா.. கண்ணடிச்சு கவுத்துட்டியேமா! இளசுகளை சுண்டியிழுக்கும் நிவேதா பெத்துராஜ்!!வைரலாகும் வீடியோ!!


nivetha-pethuraj-video-viral

தமிழ் சினிமாவில் ஒரு நாள்  கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன், விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன்,  உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் அண்மையில் நிவேதா பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்த பொன் மாணிக்கவேல் படம் வெளிவந்து ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது. நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தற்போது அவர் இரத்த மேரி , விரத பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடியவர். அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது செம கிளாமராக ரெசார்டு ஒன்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவாறு கண்ணடிக்கும் வீடியோ ஒன்றை ஒன்றை பகிர்ந்து இளசுகளை சுண்டியிழுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.