சினிமா

ஹாட்டான உடையில் நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம்! இதோ

Summary:

nithya menon-hot pic

சித்தார்த் நடித்த 180  படத்தின் மூலம்  தமிழுக்கு வந்தவர் நித்யா மேனன். அதற்குப்பிறகு வெட்கம், ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படத்திலும் அவர் கவர்ச்சி காண்பித்ததில்லை. தனது எடையை  குறைக்குமாறு சில டைரக்டர்கள் சொன்ன போதும் கூற அது மட்டும் என்னால் முடியாது என்று அடித்துச் சொல்லிவிட்டார் நித்யாமேனன்.

ஆனபோதும் திறமையான நடிகை என்பதால், அவர் சற்று குண்டாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி ஐயன் லேடி படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய படம்

தற்போது சமுகவலைதள பக்கத்தில் ஹாட்டாக சட்டையை பாதி கழட்டி இருட்டான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.என்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன் என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவந்துள்ளார்.


Advertisement