சினிமா

உடம்பெல்லாம் நீர் சொட்ட சொட்ட கணவனுடன் நெருக்கமாக நீச்சல் குளத்தில் நடிகை நஷ்ரியா..! வைரல் புகைப்படம்.!

Summary:

Nazria in swimming pool with husband viral photo

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ராஜாராணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. ராஜா ராணி திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் புகழை தேடித் தந்தது. 

ராஜாராணி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து நையாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நஸ்ரியா. இந்தப் படத்தில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி, இவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

Nazriya back to big screen with Fahadh starrer Trance, shooting ...

திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்ட இவர் மீண்டும் எப்போது சினிமாவில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தனது கணவர் பஹத்துடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் நஷ்ரியா. 

சினிமாவில் கூட கிளாமர் ரோல்களில் நடிக்காத நஸ்ரியாவா இந்த புகைப்படத்தை வெளியிட்டது என ரசிர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.


Advertisement