நயன்தாரா தனது காதலனுடன் கொடுத்துள்ள போஸை பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.

Nayanthara Vignesh sivan


Nayanthara Vignesh sivan

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. கண்டிப்பாக இந்த படமும் வெற்றி படமாக தான் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

nayanthara

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனுடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் நானும் ரவுடி தான் படத்தின் நான்கு வருட வெற்றியை பற்றியும் பதிவிட்டுள்ளார்.