வெளியுலக வெளிச்சமே இல்லமால் இருக்கும் நடிகை நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.? அப்பா அம்மாவே இவ்வளவு அழகா.? வைரல் புகைப்படம்.

வெளியுலக வெளிச்சமே இல்லமால் இருக்கும் நடிகை நயன்தாராவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.? அப்பா அம்மாவே இவ்வளவு அழகா.? வைரல் புகைப்படம்.


Nayanthara family photos

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நயன்தாரா ஏறக்குறைய 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.  மலையாள சேனல்லில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பின் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்க்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.

சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்த அதே நேரம் இவர் மீதான சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தது. நடிகர் சிம்புவுடன் காதல் சர்ச்சை, பின்னர் பிரபுதேவாவுடன் காதல், இப்படி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நயன்தாரா தற்போது அனைத்தையும் உடைத்தெறிந்து புகழின் உச்சத்தில் உள்ளார்.

பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெற்றோர் புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கம். ஆனால், இவரின் அம்மா, அப்பாவை பலரும் பார்த்திருக்க வாய்பில்லை, தற்பொழுது நயன்தாராவின் அம்மா அப்பாவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அவர்களின் புகைப்படம்.

nayanthara