13 வயதிலேயே இப்படியா? வைரலாகும் நடிகை சார்மியின் புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்!!

13 வயதிலேயே இப்படியா? வைரலாகும் நடிகை சார்மியின் புகைப்படத்தால் வாயை பிளந்த ரசிகர்கள்!!


nadikai-sharmi-13-year-photos

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆகா எத்தனை அழகு,லாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சார்மி.  இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் படுகவர்ச்சியாக நடித்து வந்த சார்மி  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதாவது நடிகை சார்மி போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மனவேதனை அடைந்த சார்மி தான்  சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். 

sharmi

மேலும் சமீபத்திலும் நடிகை திரிஷாவின் பிறந்தநாள் அன்று, அவரிடம்  நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? ஓரினச்சேர்க்கையை அரசாங்கமே அனுமதித்துள்ளது எனவும் கேள்வி எழுப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை சார்மி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமாவில் நுழைவதற்கு முன்பு 13 வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.