காவலர் வேடத்தில் நாம் தமிழர் சீமான்.. வெளியான அசத்தல் போட்டோ..!

காவலர் வேடத்தில் நாம் தமிழர் சீமான்.. வெளியான அசத்தல் போட்டோ..!


Naam Tamilar Org Seeman Act as Police Officer Un Named Movie

திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வந்த சீமான், பின்னாளில் அரசியலில் களமிறங்கி தனக்கென தனியொரு இயக்கத்தை உருவாக்கி, இன்று தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராகியுள்ளார். 

அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை சீமான் தவிர்த்திருந்த நிலையில், தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக தெரியவருகிறது. இந்த படத்தில் காவல் அதிகாரி உடையில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.