music-dir-bala-baskar-died
மலையாள சினிமாவில் அதிகமாக பிரபலமான இசையமைப்பாளர் தான் பாலா பாஸ்கர். இவரின் மிக சிறிய வயதிலேயே இசையை கொண்டு சாதனை படைத்தது இசையமைப்பாளராக வெற்றி பெற்றவர்.
இதற்கிடையில் சமீபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் அவர் குடும்பத்துடன் (மனைவி மற்றும் மகள்) சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக வந்துகொண்டிருக்கும்போது அவர்கள் சென்ற சிற்றுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அவரது மகள் தேஜஸ்வினி (2 வயது) சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி இரண்டு போரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisement
Advertisement