"அவர் ஒரு நடிகராக நன்றாக வளர்த்துள்ளார்.. ஆனால்..!" - நடிகர் விஜய் பற்றி பிரபல பின்னணி பாடகர் பகிரும் அனுபவம்..!

"அவர் ஒரு நடிகராக நன்றாக வளர்த்துள்ளார்.. ஆனால்..!" - நடிகர் விஜய் பற்றி பிரபல பின்னணி பாடகர் பகிரும் அனுபவம்..!


MJ Sriram about actor vijay

பின்னணி பாடகரான MJஸ்ரீராம், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜயை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் நடிகர் விஜயுடன் சர்க்கார் படத்தில் வேலை பார்த்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். 

அவர் விஜயை பற்றி புகழ்ந்து பேசியுள்ள அந்த  வார்த்தைகளை சர்க்கார் படத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

MJ Sriram about actor vijay

அதில் அவர், "நன் சிவகாசி திரைப்படத்திற்கு பிறகு இப்போது தான் மீண்டும் நடிகர் விஜயுடன் வேலை பார்த்துள்ளேன். விஜய் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளார் ஆனால் அவருடைய குணாதிசயங்கள் அனைத்தும் அப்படியே உள்ளது. அவர் ஒரு நடிகராக நல்ல வளர்ச்சியடைந்துள்ளார்; ஆனால் இன்றும் மிக எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்து வருகிறார். சர்க்கார் படப்பிடிப்பில் அவருடன் 5 நாட்கள் தான் அவருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அது எனது வாழ்வில் மிக சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.