அந்த மாதிரி உடையணிந்து இப்படியா வீடியோ எடுப்பது! இணையத்தில் கசிந்த மீரா மிதுனின் மோசமான வீடியோMeera mithun video leaked

மாடல் அழகியான மீரா மிதுன் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் வெளி உலகிற்கு மிகவும் பிரபலமானார். அதற்கு முன்னதாக இவர் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

மீரா மிதுன் மீது பண மோசடி செய்ததாக வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவரது செயல்பாடுகள் பலரையும் எரிச்சலடைய செய்தது. இதனால் இவர் விரைவில் வெளியேற்றப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வரும் என மீரா மிதுன் எதிர்ப்பார்த்து காத்திருந்தார். ஆனால் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கபட்டதாக மீரா மிதுன் கூறியிருந்தார்.

Meera mithun

மேலும் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் தன்னை நீக்கிவிட்டார்கள் என மீரா மிதுன் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அது தொடர்பாக பல போட்டோ சூட்டுகளில் ஈடுபட்டு வருகிறார் மீரா. தற்போது மோசமாக ஒரு உடையனிந்து தன்னுடைய மொபைலில் எடுத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.