இதுக்கு என்ன அர்த்தம்னு ஜோதிகாவிடம் கேட்டு சொல்லுங்க சூர்யா..! ஆபாசமான வார்த்தையை பதிவிட்டு அசிங்கப்படுத்தும் மீரா மிதுன்.!

இதுக்கு என்ன அர்த்தம்னு ஜோதிகாவிடம் கேட்டு சொல்லுங்க சூர்யா..! ஆபாசமான வார்த்தையை பதிவிட்டு அசிங்கப்படுத்தும் மீரா மிதுன்.!Meera Mithun twit to Surya goes viral

இந்த ட்விட்டர் பதிவுக்கு என்ன அர்த்தம் என்று உங்கள் மனைவி ஜோதிகாவிடம் கேட்டு சொல்ல முடியுமா என நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை மீரா மிதுன். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும் சரி வெளியே வந்த பிறகும் சரி இவரது தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

Meera mithun

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகியோரின் மனைவி குறித்து மிக மோசமான பதிவு ஒன்றை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் நடிகை மீரா மிதுன். 

இந்நிலையில் மீண்டும் ஆபாசமான வார்த்தைகள் அடங்கிய ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இதன் அர்த்தம் என்ன என்று உங்கள் மனைவி ஜோதிகாவிடம் கேட்டு கூற முடியுமா என நடிகர் சூர்யாவைகேட்டுள்ளார் மீரா மிதுன். தற்போது இந்த மோசமான பதிவு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.