ஆத்தாடி! மீரா மிதுனின் அப்பா இவரா? முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்! மிரண்டுபோன நெட்டிசன்கள்!

ஆத்தாடி! மீரா மிதுனின் அப்பா இவரா? முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்! மிரண்டுபோன நெட்டிசன்கள்!



meera-mithun-father-photo-viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் பணமோசடி வழக்கில் சிக்கி தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார்.

அதனை தொடர்ந்து மீராமிதுன் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றார்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர் தொடந்து  பல சர்ச்சைகளில் சிக்கினார். 

Meera mithun

இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன் முதல்முதலாக தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அவர்  Mr.சென்னை மற்றும் Mr. தமிழ்நாடு போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் அவரது அப்பாவுடன் முன்னாள் நடிகர்கள் ஜெமினிகணேசன் மற்றும் முத்துராமன் ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Meera mithunMeera mithunMeera mithunMeera mithun