இந்தியா சினிமா

43 வயசு..! இருந்தாலும் நாங்களும் கிளாமர் போட்டோ போடுவோம்..! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மீனா..! புகைப்படம் உள்ளே..!

Summary:

Meena latest social media photos

தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 24 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார் மீனா.இதனிடையே கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவின் அண்ணாத்த செட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் உட்பட, சினிமா பிரபலங்களும் தங்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர். இந்நிலையில், தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் செம வைரலாகிவருகிறது.


Advertisement