சினிமா

சர்க்கார் omg-பெண்ணே பாடலில் உள்ள அந்த வார்த்தைக்கு இதான் அர்த்தமா... குஷியான ரசிகர்கள்.!

Summary:

Meaning of omg song short forms

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார்.இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.  

இதன் இசை வெளியீட்டு விழா கடந்த 2 ம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைப்பெற்றது.அதில்
 வெளிவராத மீதியிருந்த 3 பாடல்கள் வெளியிடப்பட்டன.

அதில் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக OMG பெண்ணே பாடல் மாறியுள்ளது, .

மேலும் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலில் ஏகப்பட்ட short form வார்த்தைகள் இருந்ததால் பல ரசிகர்களுக்கு பாடல் குழப்பமாக இருந்தன. ஆனால் தற்போது அந்த short form வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

OMG – Oh My God
GR8 – Great
AKA – Also Know As
XOX – Hugs & Kisses
L8R – Later
ILY – I Love You
ASAP – As Soon As Possible
BAE – Before Anyone Else
BFF – Best Friend Forever
ROFL – Rolling On The Floor Laughing
IMO – In My Opinion
IDK – I Don’t Know
KIT – Keep In Touch
GNSD – Good Night Sweet Dreams
LOL – Lots Of Love
SH – Sweet Heart
HRU – How Are You
SSOU – So Sweet Of You
TY – Thank You
CG – Cute Girl
TC – Takes Care


Advertisement