புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிரபல தமிழ் இயக்குனர் தற்கொலை.. மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது தான் காரணமா?.. பரபரப்பு சம்பவம்..!!
90'ஸ் கிட்ஸின் பேவரைட்டான ஜீபூம்பா மற்றும் மர்மதேசம் போன்ற சீரியலில் சிறுபிள்ளையாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் லோகேஷ். இவர் இன்று சென்னையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற இவரது மனைவி அனிஷா, கடந்த வாரம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் லோகேஷின் உடலை பார்வையாளர் போல் கண்ட அனிஷா, உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்றிதழை எழுதிகொடுத்துவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.