சினிமா

பிரபல நடிகர் கார் விபத்தில் மரணம்! உயிருக்கு போராடும் மனைவி!

Summary:

Mano died

தமிழ் சினிமாவில் புகழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மனோ. அந்த படத்தில் மூன்று நடிகர்களுள் ஒருவராக நடித்துள்ளார். மேலு‌ம் சன் டிவியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸராகவும் பிரபலமானார் மனோ. இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி தினத்தன்று தனது மனைவி லிவியாயுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது அம்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இதனால் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி உயிருக்கு போராடி வருகிறார். 


Advertisement